மெட்ராஸ் உயர்நீதிமன்ற 367 பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கான அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 367 பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கான அறிவிப்பு.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வேற்கப்படுகின்றன :
மேற்கண்ட பணியிடங்களுக்குக்கான விரிவான அறிவிக்கை , விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான வழிமுறைகள் , இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற ரெக்ரூட்மெண்ட் போர்டல் https://www.mhc.tn.gov.in ) என்ற இணையத்தளத்தை பார்க்கவும். * இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.04.2021
* செலான் வழியாக இந்தியன் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 23.04.2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews