இந்தாண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் - வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 05, 2021

Comments:0

இந்தாண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் - வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இந்தாண்டும் 8.5% நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வட்டி விகிதத்தில் மாற்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே விகிதம் நீடிக்கும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews