தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான கால அட்டவணையை தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு இத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித் துறை அண்மையில் அறிவித்திருந்தது.
B.Sc Programming and Data Science படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை
இந்நிலையில், தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. தட்டச்சு ஜுனியர் கிரேடு தேர்வுகள் 5 பேட்ச்களாகவும், சீனியர் கிரேடு தேர்வுகள் 4 பேட்ச்களாகவும் நடைபெறுகின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் மாதம் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in/site) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பத் தேர்வுகள் தேர்வு வாரியத்தின் தலைவரும், மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான கே.விவேகானந்தன் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.