நிரந்தர பணி தலைமை ஆசிரியர் தேவை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 13, 2021

Comments:0

நிரந்தர பணி தலைமை ஆசிரியர் தேவை.

தலைமையாசிரியர் தேவை எமது நடுநிலைப்பள்ளிக்கு பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் தேவை . ஆண் / பெண் இருபாலரும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் . கல்வித்தகுதி : Any Degree with B.Ed and 5 Years Experience இன சுழற்சி : OC தகுதியுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் 24.02.2021 ம் தேதி புதன் கிழமை நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும் . செயலர் ஸ்ரீ ந.பெ.வி.நடுநிலைப்பள்ளி பூமலைக்குண்டு ( போஸ்ட் ) ,. தேனி மாவட்டம் - 625 520

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews