ஆங்கில ஆசிரியர்களுக்கு ஸ்காலர்ஷிப்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 23, 2021

Comments:0

ஆங்கில ஆசிரியர்களுக்கு ஸ்காலர்ஷிப்.!

ஆங்கிலத்தில் பட்டமேற் படிப்பு முடித்த ஆசியர்களுக்கு, புல்பிரைட் பாரின் லாங்குவேஜ் டீச்சிங் அசிஸ்டென்ஸ் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
12th - MID TERM EXAM TIMETABLE - MARCH 2021 - Trichy Dt
இதற்கு கல்லூரி அளவில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 21 முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு www.usief.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews