நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ பட்ட மேற்படிப்புகளான, எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க உத்தரவு.
அதில், தமிழகத்தில் மட்டும், 4,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், 2021 - 22ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, நீட் தேர்வு குறித்த அறிவிப்பை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஏப்ரல், 18ல் பிற்பகல், 2:00 முதல், மாலை, 5:30 மணி வரை 'ஆன்லைனில்' நடைபெற உள்ளது. நாடு முழுதும், 255 நகரங்களில் தேர்வு நடைபெறும். இதற்காக, மார்ச், 15ம் தேதி நள்ளிரவு, 11:55 மணி வரை, https://nbe.edu.in, https://www.natboard.edu.in என்ற, இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
Wanted Teachers
ஹால் டிக்கெட், ஏப்., 12ல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவுகள், மே, 31ல் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.