பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 - Interim Budget Speech of the Honble Deputy Chief Minister - Tamil - PDF
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 - Interim Budget Speech of the Honble Deputy Chief Minister - English - PDF
வேளச்சேரியில் தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசும், தனியார் கல்லூரியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.