VOTERS' PLEDGE
Wc, the citizens of India, having abiding faith in democracy, hcrcby
pledge to uphold the democratic traditions of our country and the dignity of
free, fair and peaceful clections, and to vote in every clection fcarlessly und
without being influenccd by considerations of rcligion, race, caste,
community, language or any inducement.
வாக்காளர் உறுதிமொழி
மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும்
மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும்
நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி,
வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு
தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.
Saturday, January 23, 2021
NATIONAL VOTERS DAY 2021 - CELEBRATE ON 25.1.2021 - VOTERS DAY PLEDGE
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.