பொங்கல் பண்டிகையொட்டி நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பள்ளி கல்வித் துறை துணை இயக்குனர் மைக்கேல் பெனோ விடுத்துள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையொட்டி நாளை 13 ம் தேதி முதல் 16 ம்தேதி வரை புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
Tuesday, January 12, 2021
பள்ளிகளுக்கு நாளை முதல் பொங்கல் விடுமுறை
SCHOOLS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.