நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 09, 2021

Comments:0

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
U.D.V. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2 , இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ( பொதுவானவர்கள்- GT ) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1. முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( வரலாறு ) , B.Ed. , 2. முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( தமிழ் ) , B.Ed. , வயது வரம்பு - கிடையாது ஊதிய விபரம் : அரசு விதிகளின்படி கண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 03.02.2021 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் , U.D.V. மேல்நிலைப்பள்ளி டவன்ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews