தலைமை ஆசிரியர் தேவை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 12, 2021

Comments:0

தலைமை ஆசிரியர் தேவை!

Y.M.C.A. காமக் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி,
விசாலாட்சிபுரம், மதுரை - 625 002.
தலைமை ஆசிரியர் தேவை
மதுரை YMCA நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டு வரும் YMCA காமக் காதுகேளாதோர் மேல் நிலைப்பள்ளிக்கு நிர்வாகப் பணியிடத்தில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிய கீழ்க்கண்ட கல்வித் தகுதி உடைய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கிறிஸ்தவ, ஆண், பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:
1. முதுகலைப்பட்டம் (அல்லது)
2. இளங்கலைப்பட்டம்
(5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் பணி அனுபவம்)
3. சிறப்பு ஆசிரியப்பட்டயப்பயிற்சி
[Special B.Ed., / M.Ed., (H.1)]
தொடர்புக்கு.
94430 17760
Correspondent

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews