ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 16, 2020

Comments:0

ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். ஜனவரி 4 முதல் காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும் ஜனவரி 18 முதல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews