Breaking

Monday, December 21, 2020

அதிக விடுப்பு எடுப்பது யார்?: விபரங்கள் அனுப்ப உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அதிக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பான விபரங்களை அனுப்புமாறு, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி உத்தர விட்டுள்ளார்.இது தொடர்பாக, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரி முதல்வர்களுக்கு, அவர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: மருத்துவ விடுப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக, சிறப்பு தற்செயல் விடுப்பு தவிர, அதிக விடுப்பு எடுப்போர்; முதல்வர் அறிவுறுத்தியும் நிர்வாக பணிகளில் ஈடுபடாமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விபரங்கள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog