இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மையம் (இஸ்ரோ எல்.பி.எஸ்.சி) விஞ்ஞானி / பொறியாளர் ‘எஸ்.சி’ பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கின்றது. இத்துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 05.11.2020 ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
காலியிடங்கள் :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அதன் Scientist/ Engineer ‘SC’ பதவிகளுக்கான 07 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ISRO கல்வித்தகுதி:
B.E/B.Tech / M.E/M.Tech முடித்த பட்டதாரிகள் Scientist/ Engineer ‘SC’ பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தகுதி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம்.
ISRO வயது வரம்பு:
Scientist/ Engineer ‘SC’ பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
மேலும் வயது குறித்த கூடுதல் விவரங்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம். ISRO ஊதியம் :
Scientist/ Engineer ‘SC’ பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100 /- முதல் ரூ.1,77,500 /- வரை ஊதியம் வழங்கப்படும்.
ISRO தேர்ந்தெடுக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ISRO விண்ணப்பிக்கும் முறை :
Scientist/ Engineer ‘SC’ பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 05.11.2020 ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். Download ISRO LPSC Notification 2020
Apply Online Link – Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.