'இன்டர்நெட்' வங்கி சேவை வழங்கும் தளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற இருப்பதால், நாளை 'ஆன்லைன்' சேவையில் தடை ஏற்படும் என, ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பான ஆன்லைன் வங்கி சேவையை வழங்க, அதன் தளத்தை மேம்படுத்தும் பணி நாளை நடைபெறுகிறது. இந்த பணி நடைபெறும் போது, இன்டர்நெட் வங்கி சேவையில், சில தடங்கல் ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.