TNPSC - குரூப் 1 - தேர்வு தேதி அறிவிப்பு - Press Release relating to the conduct of Preliminary Examination for the post Combined Civil Services Examination-I (Group-I Services) - Date - 01.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 03, 2020

Comments:0

TNPSC - குரூப் 1 - தேர்வு தேதி அறிவிப்பு - Press Release relating to the conduct of Preliminary Examination for the post Combined Civil Services Examination-I (Group-I Services) - Date - 01.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு; 2021 ஜனவரி 3ஆம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 01 / 2020 ல் , தொகுதி - 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு 05.04.2020 முற்பகல் அன்றும் , மற்றும் அறிவிக்கை எண் .34 / 2019 ல் தமிழ்நாடு தொழிற்சாலைப்பணிகளில் , குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளானது 25.04.2020 முற்பகல் & பிற்பகல் மற்றும் 26.04.2020 முற்பகல் ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் , கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. Press Release relating to the conduct of Preliminary Examination for the post Combined Civil Services Examination-I (Group-I Services) Exam and for the post of Assistant Director of Industries and Commerce (Technical) & Assistant Superintendent (Chemical Wing) in the Department of Micro, Small and Medium Enterprises [EI(1)] Department included in Tamil Nadu Industries Service
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews