மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகதத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான NBCC நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பட்டதாரிகளுக்காக வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசின் அறிவிப்பில் Marketing Executive பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இறுதி தேதி வருவதற்கு முன்னர் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
NBCC வேலைவாய்ப்பு :
NBCC லிமிடெட் Marketing Executive பணிகளுக்கு 15 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்நிறுவன அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது NBCC வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் பணி குறித்த வயது தளர்வுகளை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
NBCC கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Full time MBA/ Two years Post Graduate Diploma in Management பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NBCC ஊதிய விவரம் :
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.42,500/- வரை சம்பளம் வழங்கப்படும். NBCC தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
NBCC விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் -ரூ.250/-
SC, ST, PWD & Departmental விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.11.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். Official Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.