SI தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 05, 2020

Comments:0

SI தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என நீதிபதிகள் அறிவுரை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. கடந்த ஜனவரி 12, 13ம் தேதிகளில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இடைக்கால தடை விதித்து உத்தரவு 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews