Breaking

Wednesday, September 16, 2020

முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நீட்டிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆக., 31 அன்றுடன் நிறைவு பெற்றது. இதனை மேலும் 15 நாள் நீட்டிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கவுன்சிலிங்கை ஒரு நாள் நீட்டிக்க அனுமதிக்கக்கூடாது எனக்கூறியிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog