இவ்வியக்கக செயல்முறைகளின் தொடர்ச்சியாக , இணையதள வழியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பம் , தகுதியற்ற விண்ணப்பம் எனத் தரம் பிரிக்க வேண்டியுள்ளது . அவ்வாறு விண்ணப்பங்களை தரம் பிரிக்க கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றத் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை தரம் பிரிக்கும்பொழுது விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட கீழ்க்காணும் சான்றிதழ்களை கவனமுடன் ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும்.
RTE - DMC Circular - Download here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
RTE - DMC Circular - Download here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.