தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006
முன்னிலை : முனைவர் ச.கண்ணப்பன்
ந.க.எண்:034425/கே/இ1/2020
நாள் :22-09-2020
பொருள் :
பள்ளிக் கல்வி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2020-2021| மாணவர் சேர்க்கை EMISல் விவரங்கள் பதிவு செய்தல் சார்ந்து
<<<>>> பள்ளிக் கல்வித் துறையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் புதிய மாணவர்கள் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் அரசு /அரசு உதவி பெறும் / பிறவகை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் EMISல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது 1 ஆம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்கள் விவரங்கள் EMISல் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6, 9, 1 மற்றும் பிற வகுப்புகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள் Common Pool-லிருந்து எடுத்து உரிய பள்ளி பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்கள் EMISல் பதிவு செய்தால் மட்டும் துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களை EMISல் பதிவு செய்திட உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியில் எந்த ஒரு மாணவர் பெயரும் விடுபடாமல் முழுமையாக EMISல் பதிவு செய்து இப்பணி முடிவுற்ற விவரம் பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பள்ளிக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
நகல் ;
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
திரு. சத்யா, EMISCo-ordinator, SSA அலுவலகம், சென்னை-600 006 அவர்களுக்கு உரிய தொடர் நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.