BECIL நிறுவன வேலைவாய்ப்பு Download Notification& Official Site - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 21, 2020

Comments:0

BECIL நிறுவன வேலைவாய்ப்பு Download Notification& Official Site

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Broadcast Engineering Consultants India Limited ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு முன்னதாக வெளியிட்து இருந்தது. Senior Programmer/ Senior Software Developer & Programmer பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலை வந்து விட்டதனால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பத்தாரர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக மேற்கொள்ள கேட்டு கொள்கிறோம்.
காலியிடங்கள் :
BECIL நிறுவனத்தில் Senior Programmer/ Senior Software Developer & Programmer 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி :
Senior Programmer/ Senior Software Developer – B.Tech. or MCA
Programmer – BCA or MCA or B.Tech.
ஊதிய விவரம் :
Senior Programmer/ Senior Software Developer – ரூ.44,000/-
Programmer – ரூ.28,000/-
ேர்வு செயல்முறை :
Application & Curriculum Vitae Evaluation
Supportive documents verification
Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நாளைக்குள் (22.09.2020) பதிவு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். Download Notification
Official Site
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews