திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்5194/ஆ5/2020 நாள் 22.09.2020.
பொருள்: பள்ளிக்கல்வி போஷன் அபியான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் - செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 30 வரை 24 நாட்களுக்கு போஷன் மா(ஊட்டச்சத்து மாத விழா) கொண்டாடுதல் – நிகழ்ச்சிகளை பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் பார்வையிற் காண் செயல்முறைகளின் படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 30 வரை 24 நாட்களுக்கு போஷன் மா(ஊட்டச்சத்து மாத விழா) கொண்டாட வேண்டும் என்றும், நிகழ்ச்சி சார்ந்த பதிவுகளை ஜன் ஆந்தோலன் Dashboard-ல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள User name மற்றும் Passwordஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் போஷன் மா (ஊட்டச்சத்து மாத விழா) கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பதிவேற்றம் செய்த பள்ளிகளின் பெயர்ப்பட்டியலை பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொகுத்து 05.10.2020 மாலை 4.00 மணிக்குள் ceotirupur2009@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு: கடித நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்,
திருப்பூர்.
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை.
நகல்
1. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், திருப்பூர் மாவட்டம்.
2. அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், திருப்பூர் மாவட்டம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.