தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு செப். 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் அனைவரும் இணையதளம் வழியாக செப்.15-ஆம் தேதி முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தோ்வு குறித்த கூடுதல் விவரங்களையும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups