ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 12, 2020

ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Capture
தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியாகியது. Senior Resident & Junior Resident (Clinical) பணிகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் (14.09.2020) தற்போது நெருங்கி விட்டதால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பத்தாரர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.
Capture
பணியிடங்கள் :
தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Senior Resident & Junior Resident (Clinical) பணிகளுக்கு 27 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Senior Resident & Junior Resident (Clinical) பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது வயது வரம்பு 30 முதல் 45 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
MBBS and MD/ MS/ DNB Degree ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் கல்வித்தகுதிகளை குறித்து விரிவாக அறிவிப்பில் காணலாம்.
Capture
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் 14.09.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Official Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews