தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர் மற்றும் வகுப்பறை விவரங்களை 'யு-டைஸ்'சில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் மாநில பள்ளிக் கல்வி தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்படுகின்றன. மாவட்டம் வாரியாக, 'யு-டைஸ்' எனும் கல்வி தகவல் தொகுப்பு படிவத்தின் மூலம், ஆண்டுதோறும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. அனைத்து பள்ளிகளில் இருந்தும், கட்டமைப்பு, நிர்வாகம், ஆசிரியர்- மாணவர் விகிதம், அலுவலக பணியாளர் எண்ணிக்கை உட்பட பல்வேறு தலைப்பில் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இத்தகவலின் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு கல்வி சார் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் 'எமிஸ்' எண் உள்ளது. இத்தகவல்களை 'யு-டைஸ்' படிவத்தில் இணைத்து, அனைத்து தகவல்களையும் புதுப்பிப்பது வழக்கம். தகவல் சரிபார்க்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups