Breaking

Saturday, September 05, 2020

தமிழகத்தில் செப். 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது: தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற தகவலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog