அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Electronic Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ,25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் பணி : Electronic Engineer
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி : B.E Electronics and Communication Engineering, B.Tech, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மூலம் பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் 18.09.2020 ம் தேதி மாலை 5:00 மணிக்குள்சமர்ப்பிக்கப்பட வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai-600 044.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியலில் எழுதப்பட்ட சோதனை மற்றும் வாய்வழி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U