தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
(NAAC) B+ தரச் சான்றிதழ் பெற்றது)
2020-2021ஆம் கல்வியாண்டிற்கான B.Ed., (2 ஆண்டுகள்), M.Ed., (2 ஆண்டுகள்) முழுநேரப் (Regular) பட்டப்படிப்பிற்கான நேரடிச் சேர்க்கை (Spot Admission) 02.09.2020 முதல் நடைபெறுகிறது. இளங்கல்வியியல் (B.Ed.,) பட்டப்படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதிகள் மேல்நிலைப் பள்ளித் (+2) தேர்ச்சியுடன் - இளநிலை (தமிழ், ஆங்கிலம், கணிதம், | பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல்), உயிரறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல்) மற்றும் வரலாறு, புவியியல்) முடித்தவர்கள்.
(5 பருவ மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக சேர்க்கை நடைபெறும் 6வது மதிப்பெண் பட்டியல்கள் பெற்றவுடன் சேர்க்கை உறுதி செய்யப்படும்)
கல்வியியல் நிறைஞர் (M.Ed.,) பட்டப் படிப்பிற்கான கல்வித் தகுதிகள் ஒரு இளநிலைப்பட்டத்துடன் இளங்கல்வியியல் (B.Ed.,) பட்டப்படிப்புத் தேர்ச்சி.
விண்ணப்பங்கள் பெறுவதற்கும் மற்றும் சமர்ப்பிக்கப்படும் இறுதி நாள் - 30.09.2020.
கூடுதல் விவரங்கள் மற்றும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தின் வழியும் பெறலாம். தொடர்பிற்கு: 04362-226720, 227089
செ.ம.தொ.இ717/வரைகலை/2020
பதிவாளர்(பொ) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U