அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலமாக நடத்தப்பட்டு வரும் இளநிலை , முதுநிலை , முதுநிலை பட்டயப்படிப்பு , பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு Gunong CiT brew umowmp ( N + 3 ) ( Normal Period + Three years for the Completion of Programme ) என்பதனை கல்வியாண்டு 2020-2021 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும் , இதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகளுக்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் இல்லையெனில் அம்மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்று படிக்க வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (தேசிய நர மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) 'A' தரச்சான்றிதழ் பெற்றது) தொலைதூரக் கல்வி இயக்ககம்
அண்ணாமலைநகர் - 608002
தொ.தூக இஎஸ்/045/2020
தேதி: 26.08.2020
சுற்றறிக்கை
பொருள். அண்ணாமலைப்பல்கலைக்கழகம் - தொலைதூரக் கல்வி இயக்ககம் - பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான கல்வியாண்டின் கால வரையறை - தொடர்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலமாக நடத்தப்பட்டு வரும் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு கல்வியாண்டின் கால வரையறை (N+3) (Normal Period + Three years for the Completion of Programme) என்பதனை கல்வியாண்டு 2020-2021 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது மேலும், இதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகளுக்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் இல்லையெனில் அம்மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்று படிக்க வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். 25/1251) பெறுநர் :
1. அனைத்து துறை ஒருங்கிணைப்பாளர்கள், தொ தூக 2. அனைத்து பிரிவு அதிகாரிகள்/தலைவர்கள், தொ.தூ.க. 3 3. அனைத்து படிப்பு மைய அதிகாரிகள். அப படிப்பு மையங்கள்
நகல்:
1. தேர்வு துறை கட்டுப்பாட்டு அதிகாரி
2. துணை இயக்குநர் (Accounts)
3. துணை இயக்குநர் (Admission)
4. அனைத்து உதவி பதிவாளர்கள், தொதூகம்
5. துணைவேந்தரின் நேர்முக செயலாளர்
6. பதிவாளரின் நேர்முக உதவியாளர்
7. இயக்குநரின் நேர்முக உதவியாளர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U