தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாணவர்கள் கேள்விகளை அனுப்ப மத்திய அரசு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 22, 2020

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாணவர்கள் கேள்விகளை அனுப்ப மத்திய அரசு அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாணவர்கள் கேள்விகளை அனுப்ப மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தேசிய கல்விக்கொள்கை குறித்த சந்தேகங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றை NEPTransformingIndia என்ற சுட்டுரை இணைப்பின் வழியாக பகிரலாம் என்றும் அதற்குரிய விளக்கம் அரசு சார்பில் பின்னொரு நாளில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews