திருவள்ளுவர் பல்கலையை மூடிய, 'கொரோனா' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 04, 2020

Comments:0

திருவள்ளுவர் பல்கலையை மூடிய, 'கொரோனா'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துணை பதிவாளருக்கு கொரோனா உறுதியானதால், வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை பதிவாளருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி யானது. அவர், வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பல்கலை பதிவாளர், சையத் ஷபி கூறியதாவது:துணை பதிவாளருக்கு கொரோனா உறுதியானதால், வரும், 17ம் தேதி வரை, பல்கலை மூடப்படுகிறது.
இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர், ஊழியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews