கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 03, 2020

Comments:0

கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் விண்ணப்பிப்பதற்கான காலம் மே 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கோருவதற்கு ஜூன் 15 வரை கல்லூரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு ஜூன் 15 வரை நீட்டியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews