மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய இடங்களில் 50 % இட ஒதுக்கீடு கோரும் மனுக்கள் ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக, அதிமுக ,மதிமுக மற்றும் தமிழக அரசு தொடர்ந்து உள்ள அனைத்து வழக்குகளையும் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.