EMIS Latest News - பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, - Instructions to Schools, BRTEs, BEOs, DCs & District Programmers - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 20, 2020

Comments:0

EMIS Latest News - பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, - Instructions to Schools, BRTEs, BEOs, DCs & District Programmers

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
EMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது
மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி
அனைத்து வகை (அரசு/அரசு நிதி உதவி/தனியார் ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
EMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளியளவில் அனைத்து தகவல்களும் சரியென உறுதி செய்த பிறகு தலைமையாசிரியர்கள் declaration படிவத்தில் - தேதி , பெயருடன் பதிவு செய்யப்பட உள்ளதால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உறுதி செய்த பின்னரே Submit கொடுக்கப்பட வேண்டும். Submit செய்த பிறகு மாற்றம் செய்ய முடியாது.
அதனைத்தொடர்ந்து பள்ளி பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்கள் , வ.க. அலுவலர்கள் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்., ஆகியோர்களால் ஒவ்வோரு கட்டமாக சரிபார்க்கப்பட்டு சான்று வழங்கப்பட உள்ளது. ஆகையால் மேற்காண் அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து தனிகவனம் செலுத்தி தவறு ஏற்படா வண்ணம் இப்பணியினை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி மாவட்டம்.

Instructions to Schools, BRTEs, BEOs, DCs & District Programmers
For Schools
1. All Schools to complete the integrated EMIS UDISE+ forms in School login.
2. Download the filled School data (UDISE+ ->Download School Data)
3. Verify that all the data entered is correct.
4. Download the verification checklist (UDISE+ Reports -> Declaration Form)
5. Verify all the points provided in the checklist.
6. Once the data is correct, update the Declaration form (UDISE+ Reports -> Declaration Form)
For BRTEs
1. In BRTE login, click on last tab. Status of declaration by schools can be checked here.
2. Follow up with Schools to ensure submission of data and declaration.
3. Once School completes declaration, download the School data by clicking on Download button
4. Verify all the data entered by the school using the checklist provided.
5. Ensure all data entered is valid.
6. Once verified and validated, click on the UDISE code of the school and complete the BRTE declaration.
For BEOs
1. Ensure all Schools and BRTEs complete validation and declaration. (UDISE+ reports -> DCF reports -> Declaration Form)
2. After verification by BRTE, verify the school data for validity once more by clicking on Download button
3. Once verified and validated, click on the UDISE code of the school and complete the BEO declaration.
For District Programmers / MIS Co-ordinators
1. In DC & CEO login, Downloads menu UDISE+ 19-20 reports are provided
2. Click on Download button to download the report. The report is updated once everyday in the evening.
3. Each report contains validation results for each school in the district.
4. Ensure that the validation errors are fixed before final declaration by DC.
For District Co-ordinators / CEOs
1. In DC & CEO login, tracking report will be available from tomorrow(20th May) under UDISE+ reports menu
2. Ensure all Schools and BRTEs complete validation and declaration. (UDISE+ reports -> DCF reports -> Declaration Form)
3. After verification by BRTE, verify the school data for validity once more by clicking on Download button
4. Once verified and validated, click on the UDISE code of the school and complete the DC / CEO declaration.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews