Breaking

Sunday, May 10, 2020

எலிகளுக்கு இரையாகும் பள்ளி சத்துணவு அரிசி, பருப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக பள்ளி சத்துணவு மையங்களில் இருப்பில் உள்ள அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை எலிகள் உண்பதால் ரூ. பல கோடி விரயமாவதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் 45 ஆயிரத்து 744 பள்ளிகள் உள்ளன. இதில் 83 லட்சத்து 16 ஆயிரத்து 237 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.ஊரடங்கு அமல்படுத்தியதால் சத்துணவு மையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருப்பில் உள்ளன. மையத்திற்குள் புகும் எலிகளுக்கு அரிசி, பருப்பு இரையாகி வருகின்றன.
பி.கே., இளமாறன், மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்: சத்துணவு மையங்களில் உள்ள பொருட்களை அப்பள்ளி மாணவர் குடும்பத்திற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog