👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு காரணமாக கல்லூரிகளும் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி VIT பல்கலையில் மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பல்வேறு கல்லூரிகள் ஆன்லைனில் கல்வி கற்பித்து வரும் சூழலில் VIT பல்கலையும் இதில் இணைந்துள்ளது.
இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்க VIT பல்கலை முடிவெடுத்துள்ளது.
முன்னதாகவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த பல்கலையில் வைட்டல் என்ற ஆன்லையில் கல்வி கற்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் பாடம் நடத்தப்பட்டது. அதில் தற்போது மேலும் 22 பாடங்களை சேர்த்து உள்ளது. இந்த சேவை மூலம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெறுவது குறிப்பிடத்தக்கது.
VIT பல்கலையிலேயே அதிநவீன ஸ்டூடியோ உள்ளதால் அதன் மூலம் நேரடி வகுப்புகளும் எடுத்து பதிவேற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.