Breaking

Sunday, May 10, 2020

தினம் ஒரு புத்தகம் - சிவ பெருமானால் ராமருக்கு உபதேசிக்கப்பட்ட சிவ கீதை - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிவமதாம் தன்மை வந்தெய்திட ஏகனாகி இறைபணி நிற்கவும். அவனருட் கொடை நூற்கடலுள் ''சிவகீதை'' சிறப்பிடம் பெற்றது. ஆம், கீதை என்றால் "பகவத் கீதை'' தான் நினைவில் வருவதாக உலக வழக்கு. ஆனால் 26 கீதைகள் உள்ளன. அவற்றுள் பிரபலமான சிலவும் உண்டு. அவை குருகீதை, கபிலகீதை, உத்தவகீதை, வியாசகீதை, ஹம்ஸகீதை முதலியனவாம். இதிகாசங்கள் இரண்டிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணுஇராமராக, கிருஷ்ணராக அவதரித்து, முறையே அகஸ்தியர், உபமன்யு ஆகியவர்களிடம் சிவதீக்ஷையும், அனுக்கிரஹமும் பெற்று உய்வடைகிறார்கள். ஸ்ரீராமருக்கு சிவபெருமான் உபதேசித்த இச்சிவகீதை பற்பல சித்தாந்த உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog