உயர்கல்வித் துறைக்கு AICTE அறிவுறுத்தல் ​ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 22, 2020

Comments:0

உயர்கல்வித் துறைக்கு AICTE அறிவுறுத்தல் ​

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
sharethis sharing button Share
உயர்கல்வித் துறைக்கு ​ஏஐசிடிஇ அறிவுறுத்தல் ​ நம்நாட்டில் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீடு இடங்களில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு தரப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே சம்பந்தபட்ட கல்லூரிகளுக்கு வழங்கி வருகின்றன. நடப்பாண்டில் இந்த சலுகையில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை தனயார் கல்லூரிகளுக்கு பல மாநில அரசுகள் இன்னும் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews