Breaking

Monday, April 27, 2020

பள்ளிகளுக்கு அவகாசம் சி.பி.எஸ்.இ., நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அடுத்த கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் தொடர்பாக விண்ணப்பிக்க, ஜூன், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இப்பள்ளிகள், புதிய மாணவர்களை சேர்ப்பது, தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் அங்கீகாரம் பெற வேண்டும். இதன்படி, 2021 - 2022ம் கல்வியாண்டுக்கு, மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக, அங்கீகாரம் பெற, பள்ளிகளிடம், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பம் பெறும் பணி நடந்து வருகிறது.இதற்கான அவகாசம், வரும், 30ம் தேதி முடிவதாக இருந்தது. தற்போது, ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog