சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் வேலை 2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 28, 2020

Comments:0

சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் வேலை 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள Server Administrator – LMS MOODLE பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்
கல்வித்தகுதி :
கணினி சம்பத்தப்பட்ட துறையில் முதுநிலை / ஆராய்ச்சி படிப்புகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையமுகவரியில் விண்ணப்பங்களை 03.05.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Online Application Form
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews