இப்பணியிடத்திற்கு தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய வடிவமைப்பு நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 44,900 முதல் ரூ.1,42,400 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nidmp.ac.in/ என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://www.nidmp.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.