இலவச சிலிண்டர் பதிவு - இன்று கடைசி நாள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 28, 2020

Comments:0

இலவச சிலிண்டர் பதிவு - இன்று கடைசி நாள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், காஸ் இணைப்பு பெற்றவர்கள், இம்மாதத்திற்கான இலவச சிலிண்டர் பெற, நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசின், 'பிரதான் மந்திரி உஜ்வாலா' திட்டத்தின் கீழ், இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ள ஏழைகளுக்கு, ஏப்ரல் முதல் ஜூன் வரை, இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, இம்மாதத்திற்கான இலவச சிலிண்டர் வாங்குவதற்காக, உஜ்வாலா திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில், அதற்கான முழு தொகையையும், எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் செலுத்தின. மொத்த பயனாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இலவச சிலிண்டர் வாங்கிய நிலையில், மற்றவர்கள் வாங்கவில்லை. அதனால், இம்மாதத்திற்கான இலவச சிலிண்டர் வாங்காதவர்கள், நாளைக்குள் சிலிண்டருக்கு பதிவு செய்து, இம்மாதத்திற்குள் வாங்கினால் மட்டும், மே மாதம், இரண்டாவது சிலிண்டருக்கான பணம் கிடைக்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews