Search This Blog
Thursday, April 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் ரூ.500 மதிப்புள்ள மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரும் கல்வியாண்டில் கல்விக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளன. இது அந்தந்த மாநில அரசுகளின் முடிவு. தமிழக அரசு கல்வி கட்டணத்தை உயர்த்துவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 3 மாதத்திற்கு கல்வி கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், சூழ்நிலைக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கல்விக்கட்டணம் உயர்த்தப்படுமா ? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.