இன்றைய(20-04-20) வேலைவாய்ப்பு செய்திகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 21, 2020

Comments:0

இன்றைய(20-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்றைய(19-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்
RAJAS பொறியியல் கல்லூரியில் வேலை 2020
RAJAS பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் (MBA) பணிக்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
MBA துறையில் உதவி பேராசிரியர் பணிகள் காலியாக உள்ளன. இன்றைய(19-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்
கல்வித்தகுதி :
MBA துறையில் இளநிலை / முதுநிலை / ஆராய்ச்சி படிப்பிற்கான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நல்ல திறன் சார்ந்த அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை தேர்வு செயல்முறை :
நேர்காணல் மூலம் பதிவுத்தார்கள் தேர்வு செய்யப்படுவர் .
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்கீழேயுள்ள மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
E-Mail iD : career@rajas.edu இன்றைய(19-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்
இன்றைய(19-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்
MADHA பொறியியல் கல்லூரியில் வேலை 2020
MADHA பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர் பணிகள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலை பொறியியல் / சார்ந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நல்ல திறன் சார்ந்த அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை இன்றைய(19-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்
தேர்வு செயல்முறை :
நேர்காணல் மூலம் பதிவுத்தார்கள் தேர்வு செய்யப்படுவர் .
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் 30.04.2020 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
E-Mail Address : madha.recruitments@gmail.com
இன்றைய(19-04-20) வேலைவாய்ப்பு செய்திகள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews