Breaking

Saturday, April 18, 2020

அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள Virtual Customer Service Associate பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளை தற்போது Work from Home ஆக செய்யலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
Virtual Customer Service Associate – பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி :
12 / ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
நல்ல வாடிக்கையாளர் அணுகுமுறை இருக்க வேண்டியதும்,
போதுமான வணிக நுணுக்கங்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1.69 முதல் 2.04 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் அவரவர் இல்லங்களிலே நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Apply Online – Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog