Search This Blog
Tuesday, April 21, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வருமான வரி பிடித்தம் தொடர்பான விண்ணப்பங்கள், '15 ஜி' மற்றும் '15 எச்' ஆகியவற்றை, வங்கியில் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளில் வைப்புத் தொகை வைத்துள்ளோருக்கு, அதன் வாயிலாக, வட்டி வருவாய் கிடைக்கும். அந்த வருவாய்க்கு வரிப் பிடித்தம் செய்வது தொடர்பாக, '15 ஜி' மற்றும் மூத்த குடிமக்கள், '15 எச்' ஆகிய விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.ஊரடங்கு உத்தரவு காரணமாக, இதற்கான அவகாசம், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
வருமான வரி விண்ணப்பம் - வங்கிகளில் சமர்ப்பிக்க அவகாசம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.