வரும் 20ம் தேதி முதல் பணிக்கு வர தமிழக அரசு அதிரடி உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 17, 2020

Comments:0

வரும் 20ம் தேதி முதல் பணிக்கு வர தமிழக அரசு அதிரடி உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வரும் 20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள பணிக்கு வர தமிழக அரசு அதிரடி உத்தரவு!. "வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும்". "பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும்" - தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு. "பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துவருவது கட்டாயம்". "சமூகவிலகலை கடைபிடித்து வேலைசெய்ய வேண்டும்"
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews