Breaking

Tuesday, April 14, 2020

சேலம் கூட்டுறவு பணிகள் 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளை நிரப்புவதற்கான பணியிட அறிவிப்பினை கடந்த மாதம் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் வெளியிட்டது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தமிழகம் முழுவதும் மே 3 வரை ஊரடங்கில் இருக்கும் என்பதால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்குரிய இறுதி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.
Apply Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog