கூட்டுறவு வங்கியில் 174 காலியிடங்கள். மாச சம்பளம் 54,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 06, 2020

Comments:0

கூட்டுறவு வங்கியில் 174 காலியிடங்கள். மாச சம்பளம் 54,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் மாவட்டக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 174
பதவி: உதவியாளர்
விண்ணப்பிக்க வயது வரம்பு: 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்
மாச சம்பளம்: ரூ.10,000-54,000/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 14/04/2020
மேலும் விவரங்களுக்கு இந்த
https://www.drbvellore.net/ இணையதளத்தில் பாருங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews